Saturday, 21 January 2017

காலசர்ப்ப தோசம் யோகம் ஆலோசனை

All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran ,
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 ,
EMAIL:baluastroerode@gmail.com


காலசர்ப்ப தோஷம் யோகம் ஆலோசனை ,அனைத்து கிரகங்கலும் ராகு கேதுகலுக்கு இடையே அமைவது காலசர்ப்ப தோஷம், யோகம், எனப்படும்           ஜாதகத்தில்  பாதி கட்டங்கள் காலியாக அமைந்திருருக்கும் .இதுவேபூரன கால சர்ப்ப யோகம் ,தோஷம். ஒரு கிரகம் வெளியே இருந்தாலும் அது காலசர்ப்ப தோஷம் யோகம் ஆகாது,     32 
வயது வரை இந்த தோசம்    யோகம் உள்ளவர்கலுக்கு  எப்ப்படி பட்ட திறைமைகள் இருப்பினும்வெளி  உலகத்திற்கு வராது ,      குறிப்பிட்ட ஜாதகத்தில்  பலவீனமாக  கிரகங்கள்அல்லது வீடுகள் இருந்து அதற்கு ராகு கேது சேர்க்கை  பார்வை    அமை வதால் தான்  காலசர்ப்ப தோஷம் யோகம் தீமை தரும் 

Wednesday, 18 January 2017

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய குறிப்புகள்


All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran  
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 
               
EMAIL:baluastroerode@gmail.com
WEBSITE:www.tamilnaduastrologer.com

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில்  கொள்ள‍ வேண்டிய குறிப்புகள்
1. முதல் குறிப்பு
திருமணம் மல மாதத்தில் வைக்க கூடாது. மலமாதம் என்பது ஒரே மாதத்தில்
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி வருவது

2. இரண்டாவது குறிப்பு
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது சிறப்பு.
3. மூன்றாவது குறிப்பு
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது
4. நான்காவது குறிப்பு
புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை.
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது குறிப்பு
துவிதியை, திரிதியை, பஞ்சமி,சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பதுசிறப்பு
6. ஆறாவது குறிப்பு
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது குறிப்பு
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது குறிப்பு
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது குறிப்பு
திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக நல்லது
10. பத்தாம் குறிப்பு
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் குறிப்பு

கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமணம்  பண்ணக்கூடாது.



நவரத்தினம் மோதிரம் யார் அனிய வேண்டும்


நவரத்தினம் மோதிரம் யார் அனிய வேண்டும்+91 9500574641



ஒருவருக்கு   செவ்வாய் கிரகம்
 பலம் பொருந்தி  இருந் தால்  நல்ல  
 பலன் கிடைக்கும்,நவகிரக    கற்கள் 
  நமது          உ. டலுக்கு        ஏற்றதாக            இல்லை      என்றால்   உடல்      நிலை
 பாதிப்பு     ஏற்படும்  தீய   பலன்கலும்    ஏற்படும்               மேசம்        ,விருச்சிகம்        ராசியில்   பிறந்தவர்கலும் ,         மிருக 
சீரிடம்,          சித்திரை,             அவிட்டம்,       போன்ற    நட்சத்திரத்தில்            பிறந்த   வர்கலும்,           மேசம் ,         விருச்சிகம் 
.லக்கனத்தில்           பிறந்த  வர்கலும், செவ்வாய்மேசம், மகரம்,   விருச்
சிகம்,மற்றும்        கேந்திரதிரிகோன       இடங்களில் பலம் பெற்று    இருந்தா
லும் , நவரத்தினம்        மோதிரம் 
 அனிய வேண்டும்,       9,18,27 ஆகிய  தேதியில்         பிறந்த வர்கலும், உடல்
 எண், உயிர்  எண் 9 ல்       பிறந்தவர்க
லும் நவரத்தினம் மோதி
ரம்  அனிய வேண்டும்,   2 ம் என்னில் பிறந்தவர்கள் நவரத்தினம்  மோதிரம் அனிய கூடாது,                  நவரத்தினம் மோதிரம்    அனிய         வேண்டுமானல் செவ்வாய்        பலம்       பெற்றிருந்தால்  மட்டுமே பலன் கிடைக்கும்

Tuesday, 17 January 2017

எண்கணிதம் ஆலோசனை +91 9500574641

All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran  ,
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 ,
EMAIL:baluastroerode@gmail.com



          மனித வாழ்க்கையில் எண்கலும் எழுத்துக்கலும் ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன,எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்,எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம்
என்று தோன்றியதோ அன்றே தோன்றியிருக்கிறது,ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்துகிறார்கள்,
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் ,அவருக்கு உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பு ,ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும் ,உடல் எண் ,உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள்
ஓரளவு குறையும்,
பெயர் அமைக்கும் முறை
ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம்,ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்,
2+3= 5- இவரது உடல் எண் 5,
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம்,கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்,
2+3+5+1+9+7+5=  32 ,3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
பெயர் அமைக்கும் முறை
R.BAIRAVABARATHI
2 21121612121451=32 3+2=5  ஐந்து  இவரது பெயர் எண் ஆகும்,
ஒருவரது பிறந்த தேதியும் ,விதி எண்ணும் நட்பு எண்ணாக அமைவது நல்லது,பிறந்த தேதி மாதம் வருடம்  மூன்றையும்
கூட்டினால் வரும் எண்ணுக்கு பெயர் எண் நட்பு எண்ணாக வருவது நல்லது.
        
28,100,29,56,65,74,101,39,48,57,84,102,,13,22,44,76,42,87,7,8,17,26,18,54,63,81,99

ஆகிய எண்களில் பெயர் இருப்பவர்கள் ஜோதிடரிடம் ஆலோசனை பன்னுவது நல்லது,

திருமணப்பொருத்தம் ஆலோசனை +91 9500574641

All Problem Solutions Online Astrologer,Numerologist,Vastu
Astro: P.Balachandran  ,
Cell: +91 95005 74641 ,+91 99432 86934

whatsApp:+91 9842961717 ,Email:baluastroerode@gmail.com

TAMILNADU,INDIA

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிடம்,திருமணப்பொருத்தம் ,எண்கணிதம்,குழந்தைகளுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்சனைகள் , தோசங்கள், ராசிகல்,வாஸ்து,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும் அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.

ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் கட்டணம் உண்டு,

1 தினப்பொருத்தம்
,தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள்,இபொருத்தம் தாராபலன் என்று சொல்லக்கூடிய பொருத்தம். எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று.

2, கணம்பொருத்தம்
தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவம் & அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி மனுஷம்& பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ராட்சஸம்& கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம் தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண்& ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் & ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் & ஆண் தேவகணம் பொருத்தமில்லை. பெண் ராட்ச கணம் & ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.

3, மகேந்திரம் பொருத்தம்
புத்திர விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே.

4, ஸ்திரீதீர்க்கம் பொருத்தம்
. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம்..

5,யோனி பொருத்தம்
இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம்.. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.

6, இராசி பொருத்தம்  
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறது சாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் எண் ராசி தொட்டு ஆண் ராசி எட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை.

7,இராசி அதிபதி பொருத்தம்
பனிரெண்டு ராசிகலுக்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

8,வசியம் பொருத்தம்
 இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

9, ரஜ்ஜி பொருத்தம்
ஏனைய பொருத்தம் அமைந்து இந்த ரச்சு எனும் மாங்கல்ய  பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.

10 வேதை பொருத்தம்

வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுகிய கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.